Posts

அவளின் அழகு

Image
                                   2.காலைப்பொழுது காலைப்பொழுதில் நீ உன் கைகளால் கோலம் போடும் போது,  உன் அழகை ரசிக்க கதிரவன் கூட உன்னை காணும் ஆவலில் உன்னுடைய வீட்டில் ஒளியை வீசுகிறார்.  நீ பாடும் பாடல் கேட்டு பறவைகள் உனக்கு சொற்போர் நடத்தியதை கண்டேன்...  அப்போது தெரிந்தது நீ எனக்கு மட்டும் சொந்தமானவளென்று கர்வத்துடன் சொல்வேன் உனக்கு உரிமையான கள்வன் நான் என்று......

காதல் தேவதை எனக்கு கொடுத்த காதல் பரிசு

Image
                                   புது கவிதையில்   காதல் கவிதை                                                1.கண்கள் அழகான இந்த கண்களுக்காக நான் கவிதை     எழுத விரும்புகிறேன், ஆனால் அவளிடம் உள்ள காந்த கருவிழிகள் என்னை சிறையிட     விரும்புகிறாது.   ஆனால் என் எண்ணம்  முழுவதும் உன்           இதய  சரணாலயத்தில்                               குடிகொள்ள மட்டும்   ஆசைப்படுகிறேன் பெண்ணே.   நீ என்னை எப்போதும் உனது காரிருள் கண்களால் சிறை வைத்தாய், அந்த சிறையிலிருந்து வெளியேற மனமில்லாமல் தவிக்கிறேன்....!