அவளின் அழகு
2.காலைப்பொழுது
காலைப்பொழுதில் நீ உன் கைகளால் கோலம் போடும் போது, உன் அழகை ரசிக்க கதிரவன் கூட உன்னை காணும் ஆவலில் உன்னுடைய வீட்டில் ஒளியை வீசுகிறார்.
நீ பாடும் பாடல் கேட்டு பறவைகள் உனக்கு சொற்போர் நடத்தியதை கண்டேன்...
அப்போது தெரிந்தது நீ எனக்கு மட்டும் சொந்தமானவளென்று கர்வத்துடன் சொல்வேன் உனக்கு உரிமையான கள்வன் நான் என்று......
Comments
Post a Comment