காதல் தேவதை எனக்கு கொடுத்த காதல் பரிசு

                                  புது கவிதையில் காதல் கவிதை 

                                              1.கண்கள்
அழகான இந்த கண்களுக்காக நான் கவிதை     எழுத விரும்புகிறேன், ஆனால் அவளிடம் உள்ள காந்த கருவிழிகள் என்னை சிறையிட     விரும்புகிறாது. 
ஆனால் என் எண்ணம்
 முழுவதும் உன்           இதய சரணாலயத்தில்                               குடிகொள்ள மட்டும் 
 ஆசைப்படுகிறேன் பெண்ணே.
  நீ என்னை எப்போதும் உனது காரிருள் கண்களால் சிறை வைத்தாய், அந்த சிறையிலிருந்து வெளியேற மனமில்லாமல் தவிக்கிறேன்....!
    

Comments

Popular posts from this blog

அவளின் அழகு